Please specify the group
10:42 am - Saturday April 27, 2024

Buy Domain!... Get Website Free!... Contact madurai360.in@gmail.com

மதுரை சித்திரை திருவிழா 2024 | ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2024 – நிகழ்ச்சி தொகுப்புக்கள்

ஏப்ரல் 12, 2024 – வெள்ளிக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 13, 2024 – சனிக்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -2023

ஏப்ரல் 14, 2024 – ஞாயிறுக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 15, 2024 – திங்கள்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 16, 2024 – செவ்வாய்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 17, 2024 – புதன்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்


ஏப்ரல் 18 , 2024 – வியாழக்கிழமை – நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்


ஏப்ரல் 19 , 2024 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா


ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2024

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2024

ஏப்ரல் 20, 2024 – சனிக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 21, 2024 – ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

ஏப்ரல் 22, 2024 – திங்கள்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

ஏப்ரல் 23, 2024 – செவ்வாய்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை

கள்ளழகர்

ஏப்ரல் 22, 2024 – திங்கள்கிழமை – தல்லாகுளத்தில் எதிர் சேவை


ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2024

ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2024

ஏப்ரல் 23, 2024 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 24, 2024 – புதன்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 25, 2024– வியாழக்கிழமை – (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

ஏப்ரல் 26, 2024 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்

Filed in: A Madurai 360, Maduari Festivals, Madurai Events, Madurai News

Comments are closed.