Please specify the group
12:30 pm - Saturday April 27, 2024

Buy Domain!... Get Website Free!... Contact madurai360.in@gmail.com

மதுரை சித்திரை திருவிழா 2020 | ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2020 – நிகழ்ச்சி தொகுப்புக்கள்


ஏப்ரல் 25, 2020 – சனிக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 26, 2020 – ஞாயிறுக்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -2020

ஏப்ரல் 27, 2020 – திங்கள்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 28, 2020 – செவ்வாய்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 29, 2020 – புதன்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 30, 2020 – வியாழக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

மே 1, 2020 – வெள்ளிக்கிழமை – நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

மே 2, 2020 – சனிக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2020

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2020

மே 3, 2020 – ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

மே 4, 2020 – திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

மே 5, 2020 – செவ்வாய்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

மே 6, 2020 – புதன்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை

கள்ளழகர்

மே 6, 2020 – புதன்கிழமை – தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2020

ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2020

மே 7, 2020 – வியாழக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

மே 8, 2020 – வெள்ளிக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

மே 9, 2020 – சனிக்கிழமை – (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

மே 10, 2020 – ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்

Filed in: Maduari Festivals

Comments are closed.